fbpx

Gold | புதிய உச்சத்தில் தங்கம் விலை..!! இனி வாங்கவே முடியாது போலயே..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் ஒவ்வொரு வீட்டிலும் அடையாளத்திற்காகவும், சேமிப்பிற்காவும், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பெட்டகமாகவும் இருக்கிறது. பெண் குழந்தை வளர வளர தங்கத்தின் அளவையும் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். பெண்களை திருமணம் செய்யும் போது, உடன் தரும் முக்கியமான பொருள் தங்கம். தங்கத்தை ஆபரண பொருட்களாக மட்டும் பார்க்காமல் அதை வாங்கி சேமித்தவர்கள் வாழ்வு பிரகாசமாக இருக்கிறது.

தங்கத்தின் விலை கடந்தாண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. வரலாறு காணாத அளவு நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.200 உயர்ந்து ரூ.48,320-க்கு விற்பனையாகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : TNPSC | குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Chella

Next Post

ADMK | அதிமுகவுக்கு தேடி தேடி வரும் ஆதரவு..!! அரவணைத்துக் கொள்ளும் எடப்பாடி..!! அதிர்ச்சியில் பாஜக..!!

Wed Mar 6 , 2024
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் இணைந்துள்ளது. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டுள்ள அதிமுக, மக்களவைத் தேர்தலில் தனி அணி அமைத்து போட்டியிட தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஏற்கனவே பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் பக்கம் கூட்டணிக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் எஸ்டிபிஐ, புரட்சி பாரதம், புரட்சித் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளையும் இணைத்துள்ளது. மேலும் தேமுதிக, […]

You May Like