fbpx

Gold | உச்சம் தொட்ட தங்கம் விலை..!! ரூ.55,000-ஐ தாண்டியது..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

மே மாதம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் மே 18ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, இன்று மே 20ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,900-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,652-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,216-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.101க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : Gpay பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! இனி பணம் அனுப்ப முடியாது..!! ஷாக்கிங் கொடுத்த கூகுள் நிறுவனம்..!!

Chella

Next Post

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணத்தின் எதிரொலி ; கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு..!!

Mon May 20 , 2024
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அஜர்பைஜானின் ஜோல்ஃபா என்ற இடத்தில் அடந்த வனம் மற்றும் மலைப்பகுதியில் சுமார் 17 மணி நேரம் கழித்து உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அஜர்பைஜானில் இருந்து திரும்பும் […]

You May Like