fbpx

மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை..!! அலறும் பொதுமக்கள்..!!

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

இன்றைய (டிசம்பர் 27) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.47,200-ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,900ஆக விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 6,370ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.50,960-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.80.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Chella

Next Post

அமோனியா வாயு கசிவு விவகாரம்..!! தொழிற்சாலையை மூட தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!

Wed Dec 27 , 2023
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் திடீரென அமோனியம் வாயு கசிந்தது. இதனால் உள்ள மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பதற்றம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பதற்றம் அடையாமல் வீடுகளுக்கு செல்லுமாறு காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. பின்னர், தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்ததை […]

You May Like