fbpx

தங்கம் விலை ரூ.120 குறைவு.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

அட்சய திருதியை..! தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு டன் தங்கம் விற்பனையா?

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,815-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதே போல் இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் குறைந்து ரூ.61.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

10 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின்..! படப்பிடிப்பு இன்று துவக்கம்..?

Mon Aug 22 , 2022
நடிகர் சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே நடிகர் சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி பற்றி தான் கோலிவுட் முழுக்க பேச்சாக இருந்தது. அண்ணாத்த படத்தை இயக்கிய இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த நிலையில், […]
10 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின்..! படப்பிடிப்பு இன்று துவக்கம்..?

You May Like