fbpx

ஒரே நாளில் ரூ.400 உயர்ந்த தங்கம் விலை.. கடும் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,440க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை உயர்வதும், பின்பு குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ.5,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,440க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் உயர்ந்து ரூ.81.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.81,400க்கு விற்பனையாகிறது.

Maha

Next Post

கலந்தாய்வுக்கு வந்த இளம்பெண்ணை கதறவிட்ட இளைஞர்கள்..!! ஹோட்டல் அறையில் விடிய விடிய அலறல் சத்தம்..!!

Wed Apr 12 , 2023
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், சிஏ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க கடந்தாண்டு டிசம்பர் 7, 18ஆம் தேதிகளில் மதுரை வந்தார். பின்னர், தெப்பக்குளம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அந்த ஓட்டலில் அந்த பெண்ணுக்கு நன்கு தெரிந்த சென்னையை சேர்ந்த அஷீஷ் ஜெயின் (23) என்பவர் அவரது அறைக்கு அருகில் மற்றொரு அறை எடுத்து தங்கியுள்ளார். மறுநாள் டிச.17ஆம் தேதி அந்த பெண் […]

You May Like