தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூ.4,835 ஆகவும் வெள்ளிவிலை 30 காசுகள் அதிகரித்து 67 ரூபாயாகவும் விற்பனையாகின்றது.
தங்கம் விலை கிராம் 60 ரூபாய் இன்று அதிகரித்துள்ளது. கிராம் விலை ரூ.4835 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/ஆபரணத்-தங்கம்.jpg)
சவரன் விலை ரூ.480 அதிகரித்து ரூ.38680 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 2 நாட்களில் ரூ.1040 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை 30 காசுகள் இன்று ஏற்றத்துடன் கிராம் ரூ.67 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.67,000க்கு விற்பனை செய்யப்படுகின்றது.