fbpx

மளமளவென குறைந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக 62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 64 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று (மார்ச் 1) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.63,520-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.105-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை..!! இன்னும் அப்ளை பண்ணலையா..? ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

In Chennai today (March 1), the price of gold jewelry decreased by Rs. 20 per gram and is being sold at Rs. 7,940.

Chella

Next Post

’எந்த திட்டம் கொண்டு வந்தாலும் தவெக எதிர்க்குது’..!! ’அண்ணாமலையை முதல்வராக்குவதே எனது வேலை’..!! நடிகர் சரத்குமார் பேட்டி

Sat Mar 1 , 2025
BJP is preparing to win the 2026 assembly elections. I will abide by the decision of the party leadership regarding contesting the elections.

You May Like