fbpx

நற்செய்தி.. மீண்டும் சரசரவென குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.42,880க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,235க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.42,880க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகள் குறைந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,000க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

Parithabangal..!! கோபி, சுதாகர் யூடியூப் சேனலுக்கு வந்த புதிய சிக்கல்..!! வடக்கன்ஸ் வீடியோவால் சர்ச்சை..!!

Tue Mar 7 , 2023
யூடியூப்பில் ஸ்பூஃப் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலம் ஆனவர்கள் கோபி – சுதாகர். ஆரம்பத்தில் அரசியல் தலைவர்களை கிண்டலடித்து வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், பின்னர் பரிதாபங்கள் (Parithabangal) என்கிற யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில், விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் வெளியிடும் வீடியோக்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் வடக்கு ரயில் பாவங்கள் என்கிற பெயரில் ஒரு வீடியோவை […]
Parithabangal..!! கோபி, சுதாகர் யூடியூப் சேனலுக்கு வந்த புதிய சிக்கல்..!! வடக்கன்ஸ் வீடியோவால் சர்ச்சை..!!

You May Like