fbpx

விவசாயிகளுக்கு குட்நியூஸ்!… உரத்தின் விலை அதிகரிக்கப்படாது!… மத்திய அமைச்சர் மனசுக்கு மாண்டவியா!

உரத்தின் விலையை அதிகரிக்க கூடாது என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உரத்தின் விலையை அதிகரிக்க கூடாது என்று முடிவெடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் உரம் மானியத்திற்காக 1.08 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. யூரியாவுக்கு ₨70,000 கோடியும், டி-அம்மோனியம் பாஸ்பேட்டுக்கு ₨38,000 கோடியும் அரசு செலவிடும். நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரம் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமை. சர்வதேச சந்தையில் உரம் மீதான விலை மாற்றங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

கேரளாவில் மருத்துவர்களை பாதுகாக்க அவசர சட்டம்!... 7 ஆண்டுகள் சிறை!... அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

Thu May 18 , 2023
மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் பணிபுரியும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 5 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கேரளாவில் மருத்துவர்களை பாதுகாக்க அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது அம்மாநில அரசு. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கும் வகையிலான அவசர சட்டத்தை நிறைவேற்றியது கேரள […]

You May Like