fbpx

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை..!! எப்படி பெறுவது..?

நாடு முழுவதும் ஆயுஷ்மான் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு அட்டைதாரர்களுக்கு ஆயுஷ்மான் பரிசு திட்டம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, தற்போது வரை பொதுமக்கள் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்களை மட்டுமே பெற்று வந்தனர்.

இந்நிலையில், தற்போது ரேஷன் கார்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு இந்த புதிய திட்டத்தை செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கிய நிலையில், காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 80 கோடி மக்கள் பயன் அடைந்துள்ள நிலையில், அக்டோபர் இரண்டாம் தேதிக்குள் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து சுகாதார வசதிகளும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

#Alert: இந்த 9 மாவட்டத்தில் உள்ள மக்களே கவனமாக இருங்க...! கொட்டப் போகும் கனமழை...

Thu Sep 21 , 2023
தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய […]

You May Like