fbpx

மாணவர்களுக்கு குட்நியூஸ்..!! காலாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிப்பு..? பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பாடம்
நடத்தும் ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் அக்டோபர் 12ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. ஆசிரியர்களுக்கான பயிற்சி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு விடுமுறையும் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர்களுக்கு குட்நியூஸ்..!! காலாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிப்பு..? பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியர்களுக்கான பயிற்சி காரணமாக மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறையை நீட்டிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதேசமயம், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி அக்டோபர் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

#BREAKING..!! அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்..!! ஓபிஎஸ் அறிவிப்பு

Tue Sep 27 , 2022
அதிமுக அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்துள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கழக அமைப்புச் செயலாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை […]
#BREAKING..!! அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்..!! ஓபிஎஸ் அறிவிப்பு

You May Like