fbpx

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! அகவிலைப்படி அதிரடி உயர்வு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதில் இருந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா தற்போது அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 12% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய அகவிலைப்படி உயர்வு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், அகவிலைப்படியானது தற்போது 8%இல் இருந்து 20%ஆக அதிகரித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! அகவிலைப்படி அதிரடி உயர்வு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்த அகவிலைப்படி உயர்வால் 1,04,600 அரசு ஊழியர்கள் மற்றும் 80,800 பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் மொத்தமாக 1.85 லட்சம் பேர் பயன்பெறும் நிலையில், அரசுக்கு கூடுதலாக 1,440.80 கோடி ரூபாய் வரை நிதி சுமை அதிகரிக்கும். மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திறகுள் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மாநில அரசு ‌அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

Chella

Next Post

துனிஷா சர்மாவை தொடர்ந்து லீனா நாக்வன்ஷி தூக்கிட்டு தற்கொலை!

Wed Dec 28 , 2022
நடிகை துனிஷா சர்மாவைத் தொடர்ந்து சத்தீஷ்கர் மாநிலத்தின் இன்ஸ்டாகிராம் பிரபலமான லீனா நாக்வன்ஷி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ விகார் காலனியில் வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி  22 வயதான இவர், பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். மேலும் இன்ஸ்டாவில் 10 ஆயிரம் பேர் இவரை பின் […]

You May Like