fbpx

சற்று முன்… நாளை குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறும்…! ஆட்சியர் அறிவிப்பு…!

தருமபுரி மாவட்டத்தில்‌ விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நாளை காலை 11.30 மணியளவில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தைச்‌ சார்ந்த விவசாயிகள்‌ கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இக்கூட்டத்தில்‌ கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது கோரிக்கைகளையும்‌, கருத்துகளையும்‌ தெரிவித்து பயன்பெறலாம்‌.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ விவசாயிகள்‌ சூறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌வருகின்ற 27.10.2022 வியாழக்கிழமை அன்று காலை 11.30 மணியளவில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ தருமபுரி மாவட்டத்தைச்‌ சார்ந்த விவசாயிகள்‌ கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இக்கூட்டத்தில்‌ கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது கோரிக்கைகளையும்‌, கருத்துகளையும்‌ தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

உலகின் மிக அழுக்கான நபர் காலமானார்..!! ஏன் குளிக்காமல் இருந்தார் தெரியுமா..?

Wed Oct 26 , 2022
ஈரான் நாட்டில் வசித்து வந்த உலகின் மிகவும் அழுக்கான நபர் காலமானார். அவருக்கு வயது 94 ஈரான் நாட்டில் தேஜ்கா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் அமவ் ஹாஜி. இது அவரது உண்மையான பெயரில்லை. வயது முதிர்ந்த நபர்களை அழைக்கும் செல்லப்பெயராக அதனை அவருக்கு உள்ளூர் மக்கள் வழங்கியுள்ளனர். அவர், பூமியில் ஒரு பகுதியில் குழி தோண்டி அதற்குள் தூங்கி வந்துள்ளார். இதனால், கிராமவாசிகள் சேர்ந்து அவருக்காக திறந்தநிலையிலான செங்கல்லால் […]
உலகின் மிக அழுக்கான நபர் காலமானார்..!! ஏன் குளிக்காமல் இருந்தார் தெரியுமா..?

You May Like