fbpx

100- க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்…! ஹரியானா அரசு உத்தரவு…!

இந்தியாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், ஹரியானா அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

இது குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கையில், “ஏப்ரல் 3 ஆம் தேதி ஹரியானாவின் சுகாதார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத்தில் கொரோனா வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆரம்ப கட்டத்திலேயே வைரஸ் பாதிப்பை கட்டுபடுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது.

100க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் இடங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் அதிரடி மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Sun Apr 9 , 2023
தற்போது கோடை காலம் என்பதால் நாட்டில் மின்சார தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பஞ்சாப் மாநிலத்தில் மின்சார தேவைகளை குறைக்கும் வகையில், மாநில அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கி வருகின்றன. இந்நிலையில், மாநிலத்தில் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றியமைப்பதற்கு பஞ்சாப் அரசு […]

You May Like