fbpx

நடிகை தேவயானி கட்டியுள்ள அழகான பண்ணை வீட்டை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் ஃபோட்டோஸ்..!!

90-களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, ரசிக்கப்பட்ட நாயகிகளில் ஒருவர் தான் நடிகை தேவயானி. ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், நடிகையாக வலம் வந்து இப்போது சின்னத்திரை நாயகியாக கலக்கி வருகிறார். நடிகை தேவயானி முதன்முதலாக மலையாளத்தில் கின்னரிபுழையோரம் என்ற படத்தில் தான் நடித்தாராம். அறிமுகமான முதல் படமே செம ஹிட்டடிக்க பின் தமிழில் தொட்டா சிணுங்கி என்ற படம் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்.

நடிகை தேவயானி கடந்த 2015ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமத்தில் சுமார் 5.30 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார். அங்கேயும் ஒரு பிரம்மாண்டமான பண்ணை வீட்டையும் கட்டியுள்ளார். மரம், செடி, கொடிகளுக்கு நடுவில் அவரது பண்ணை வீடு அமைந்துள்ளது. அவரின் பண்ணை வீடு புகைப்படம் வெளியாக ரசிகர்கள் ரசித்து கட்டியுள்ளார் வீட்டை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Chella

Next Post

ஸ்டார்ட் மியூசிக் ஷோவில் நிவாஷினி செய்த செயல்..!! வரலாற்றில் இதுவே முதல்முறையாம்..!! பிரியங்கா சொன்ன அந்த வார்த்தை..!!

Fri Jun 23 , 2023
விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் ‘ஸ்டார்ட் மியூசிக்’. இந்நிகழ்ச்சியானது 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி பிரியங்கா தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 6 இன் […]
ஸ்டார்ட் மியூசிக் ஷோவில் நிவாஷினி செய்த செயல்..!! வரலாற்றில் இதுவே முதல்முறையாம்..!! பிரியங்கா சொன்ன அந்த வார்த்தை..!!

You May Like