fbpx

HDFC வங்கியில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

வங்கியில் Retail Branch Banking-Branch Sales Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓர் ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அனுபவம் பொருத்து ஊதியம் வழங்கப்படும். நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தகுதி உள்ள நபர்கள் வரும் 28.02.2024 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

For More Info: https://hdfcbank-onehr.darwinbox.in/ms/candidate/careers/65bbfb9d22881

Vignesh

Next Post

கதற கதற கற்பழிக்கப்பட்ட இளம் பெண்.! "கணவன் கண் முன்னே நடந்த கொடூரம்.." 6 பேர் கைது.!

Tue Feb 13 , 2024
கர்நாடக மாநிலத்தில் கணவர் கண் முன்னே மனைவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெண் கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் கர்நாடக மாநிலத்தின் கொப்பல் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி அந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் தனது கணவருடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். […]

You May Like