fbpx

மாதம் ரூ.25,000 வரை ஊதியம்…! HDFC வங்கியில் வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

வங்கியில் Officer, Credit manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 வழங்கப்படும். நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தகுதி உள்ள நபர்கள் வரும் 15.03.2023 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

For more info: https://hdfcbankcareers.hirealchemy.com/#/description/7854c463-ec25-4803-b8fc-bcb166cc96b2

Vignesh

Next Post

அடேங்கப்பா..!! இந்த காய்கறியின் விலை ரூ.1 லட்சமா..? அப்படி என்னதான் இருக்கு இதுல..?

Tue Feb 28 , 2023
இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு கொரோனா தொற்றுக்குப் பிந்தைய விலை வாசி உயர்வு கவலையை தருகிறது. குறிப்பாக, காய்கறி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களின் விலை உயர்வு தட்டுப்பாடு காலங்களில் கிடுகிடுவென அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கும். ஆனால், குங்குமப்பூ, ஹிமாலயன் காளான் மற்றும் டிராகன் பழம் போன்ற உணவு பொருட்கள் பொதுவாகவே ஆடம்பர உணவாக பார்க்கப்படும். அப்படித்தான் Hop shoots என்னும் காய்கறிதான் உலகின் மிகவும் விலை உயர்ந்த காய்கறியாக […]
அடேங்கப்பா..!! இந்த காய்கறியின் விலை ரூ.1 லட்சமா..? அப்படி என்னதான் இருக்கு இதுல..?

You May Like