HDFC வங்கியில் Relationship Manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
காலிப்பணியிடங்கள்:
Relationship Manager பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பளம்:
தகுதியானவர்களுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு / நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.02.2024
Read More : புத்தாண்டை முன்னிட்டு சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது..!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!! எவ்வளவு தெரியுமா..?