fbpx

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது இவர்தான்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது தான் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதுவும் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றி இருக்கிறது. அவரின் எவிக்‌ஷனுக்கு பின் இந்த வாரம் கேப்டனான மாயா, போட்டியாளர்களை அணி திரட்டி சண்டை போட்டு வருகிறார்.

குறிப்பாக ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் தான் இவர்களின் டார்கெட் ஆக உள்ளனர். மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக நினைத்து மாயா கேங் ஆக சண்டை போட்டு வருவது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறப் போகிறார் என்ற தகவல் வெளியாகியள்ளது.

அதாவது மக்களின் வாக்குப்பட்டி அர்ச்சனா முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து விசித்திரா இரண்டாம் இடத்திலும் தினேஷ் மற்றும் ப்ராவோ ஆகியோர் மூன்றாம் நான்காம் இடத்திலும் இருக்கின்றனர். குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஐஷூ மற்றும் பூர்ணிமா ஆகியோரே இடம் பிடித்துள்ளனர். இதனால் இந்த வாரம் இவர்கள் இருவரில் யாரோ ஒருவர் தான் வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

Chella

Next Post

தீபாவளி பண்டிகை..!! இன்று முதல் மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Thu Nov 9 , 2023
இன்று நவம்பர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல் மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, நவ.9, 10, 11 […]

You May Like