fbpx

விபத்தில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர்..!! வயநாடு செல்லும் வழியில் நிகழ்ந்த சோகம்..!!

கேரள மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 100-க்கும் மேப்பட்டோர் பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டிற்கு நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று காலை வயநாடு செல்லும் வழியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்றுள்ளார்.

அப்போது அமைச்சரின் கார் விபத்தில் சிக்கியது. மஞ்சேரி அருகே அவரது கார் கட்டுபாட்டை இழந்து மீன் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதற்கிடையே, நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 128-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 400 குடும்பங்கள் சிக்கித் தவித்து வருகின்றன.

Read More : 30 வகையான பூச்சிகளை உணவில் சேர்க்க அனுமதி..!! எங்கு தெரியுமா..?

English Summary

Kerala Health Minister Veena George met with an accident on her way to Wayanad this morning to visit the landslide affected Wayanad.

Chella

Next Post

கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் உதவித் தொகை..!! எப்படி விண்ணப்பிப்பது? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!

Wed Jul 31 , 2024
18 thousand assistance for pregnant women..!! How to apply? The District Collector's announcement!

You May Like