fbpx

வரும் நாட்களில் இந்த மாநிலங்களில் வெப்ப அலை கடுமையாக வீசும்!… வானிலை ஆய்வு மையம் தகவல்!

வரும் நாட்களில் 9 மாநிலங்கள் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெப்ப அலை நிலைகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பீகார், ஒடிசா மற்றும் கங்கை மேற்கு வங்காளம் மற்றும் மே 14 முதல் 16 வரை கடலோர ஆந்திரா & யானம் ஆகிய பகுதிகளிலும் வெப்ப நிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும். மேலும், ஈரப்பதமான காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக, அடுத்த 2 நாட்களில் கொங்கனில் வெப்பம் மற்றும் அசௌகரியமான வானிலை மிக அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.மே 14 ஆம் தேதி நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் தெற்கு அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Kokila

Next Post

எச்சரிக்கை!... சர்க்கரை அதிகமாக சேர்த்துக்கொள்பவரா நீங்கள்?... அப்போ இந்த பதிவு உங்களுக்குதான்!

Sun May 14 , 2023
சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் தீங்கு மற்றும் பிரச்சனைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நமது ஆரோக்கியம் மற்றும் நாம் வயதாகும் விதம் ஆகியவற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் உணவுமுறை மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே, உணவை சரியான அளவு படி, எடுத்துக்கொண்டாலே போதும் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சி என்கிற பழமொழி நம்மளுடைய உணவு முறையிலும் பொருந்தும். எனவே, எது எடுத்துக்கொண்டாலும் அளவாக எடுத்துக்கொள்ளவேண்டும். […]

You May Like