பண்டிகை காலமான அக்டோபர் மாதம் நெருங்கி வருகிறது. தசரா உள்ளிட்ட பல முக்கிய திருவிழாக்கள் இந்த மாதத்தில் தான் வரவுள்ளன. இதன் காரணமாக, அக்டோபரில் பல நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இதனால், வங்கி சார்ந்து எதாவது வேலைகள் இருந்தால், நீங்கள் தடைகளை சந்திக்க நேரிடும். எனவே, வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை முன்கூட்டியே அறிந்து கொள்வது நல்லது.
2023 அக்டோபர் மாத வங்கி விடுமுறை நாட்கள் :
2 அக்டோபர் – காந்தி ஜெயந்தி
12 அக்டோபர் – நரக சதுர்தசி (பல மாநிலங்களில் விடுமுறை)
14 அக்டோபர் – இரண்டாவது சனிக்கிழமை
15 அக்டோபர் – ஞாயிறு விடுமுறை
18 அக்டோபர் – கடி பியு (அசாம் மாநிலத்தில் விடுமுறை)
19 அக்டோபர் – சம்வத்சரி திருவிழா (குஜராத்தில் விடுமுறை)
21 அக்டோபர் – துர்கா பூஜை (மகா சப்தமி)
22 அக்டோபர் – துர்கா பூஜை
23 அக்டோபர் – மகா நவமி
24 அக்டோபர் – விஜய தசமி
28 அக்டோபர் – சரஸ்வதி பூஜை
31 அக்டோபர் – சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்