fbpx

”டேய் மச்சா உடனே வீட்டுக்கு வாடா”..!! இளம்பெண்ணுக்கு மது ஊற்றி கொடுத்து நண்பனை வீட்டிற்கு வரவழைத்து..!! போதை தெளிந்ததும் பயங்கர ஷாக்..!!

நெல்லை மாவட்டம் மானூரை அடுத்த வெங்கலபொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (37). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரயில்வேயில் பணியாற்றி வரும் இவருக்கு, புதுச்சேரியை சேர்ந்த 29 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளம்பெண் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பிரசங்கத்தில் பங்கேற்பதை அப்பெண் வழக்கமாக வைத்துள்ளார். இதனால், ரயிலில் வந்து செல்லும் போது சுபாஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டு பேசி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் சுபாஷ், தனது குடும்பத்தினரை வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டு பார்ட்டி வைப்பதாகக் கூறி இளம்பெண்ணை நெல்லைக்கு வரவழைத்துள்ளார்.

பின்னர், தனியார் பாரில் இருவரும் மதுகுடித்துள்ளனர். அப்போது, அந்த பெண்ணுக்கு போதை தலைக்கேறிய நிலையில், சுபாஷ் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து அவரை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அவரது நண்பரான அரசுப் பேருந்து ஓட்டுநர் முருகேசன் (37) என்பவரையும் தனது வீட்டிற்கு அழைத்து அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதற்கிடையே, போதை தெளிந்த இளம்பெண், தனக்கு நடந்ததை சுதாகரித்துக் கொண்டு சுபாஷ் மற்றும் முருகேசன் பிடியில் இருந்து தப்பி உறவினர்கள் மூலம் போலீசில் புகாரளித்தார். இளம்பெண் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பதால் சம்பவ இடத்தை அவரால் சரியாக குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. வழியில் தச்சநல்லூர் என்ற போர்டை பார்த்தாக அப்பெண் கூறியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணைக்குப் பின் சுபாஷ் மற்றும் அவரது நண்பர் முருகேசனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : Central Bank Of India-வில் 1,000 காலியிடங்கள்..!! மாதம் ரூ.86,000 வரை சம்பளம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

English Summary

At that time, while the woman was intoxicated, Subhash took her to his house and raped her there.

Chella

Next Post

”2026இல் புதிய அரசியல் படைப்போம்”..!! ”பாஜகவின் ஏ டீம் திமுக தான்”..!! பரபரப்பை கிளப்பிய சீமான்..!!

Fri Jan 31 , 2025
Seeman criticized that if the BJP's B team is the Naam Tamilar Katchi, then the BJP's A team is the DMK.

You May Like