fbpx

உயர்கல்வித்துறை பரபரப்பு உத்தரவு!! பேராசிரியர்களுக்கு ஆடைக்கப்பட்டுப்பாடு!!

இனி கல்லூரிகளில் பேராசிரியர்கள் தங்கள் உடல் அமைப்பு வெளியில் தெரியாதவாறு உடை அணிய வேண்டும் என்று உயர்கல்வித்துறை பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும். உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டு வகையில் மேலங்கி(ஓவர் கோட்) அணிய வேண்டும் என்று உயர்கவித்துறை தெரிவித்துள்ளது.

கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், உயர்கல்வி நிறுவன பதிவாளர்களுக்கு இது தொடர்பாக சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும். பேராசிரியர்கள் அனைவரும் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

டெல்லியில் மற்றொரு பயங்கரம்!! மனைவியை கொன்று அறையில் பூட்டிவிட்டு தப்பி ஓட்டம்!!

Fri Nov 18 , 2022
டெல்லியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் இன்னும் அடங்காததற்குள் மற்றொரு பயங்கரம் அரங்கேறி உள்ளது. டெல்லியின் சரிதாவிகார்  பகுதியில் வசித்து வந்தவர்கள் குல்சானா, ராகுல்லால் தம்பதி. கடந்த 10ம் தேதி குல்சானா வீட்டில் கதவு திறக்கப்படாததை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்தபோது குல்சானா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு […]

You May Like