fbpx

பெரும் இழப்பு…! இந்துஜா சகோதரர்களில் மூத்தவரான எஸ்.பி ஹிந்துஜா காலமானார்…!

இந்துஜா சகோதரர்களில் மூத்தவரான எஸ்பி ஹிந்துஜா காலமானார்.

இந்துஜா குழுமத்தின் தலைவர் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 87. இந்துஜா சகோதரர்களில் மூத்தவரான எஸ்பி ஹிந்துஜா சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

இந்துஜா குடும்பத்தின் வணிகமானது வங்கியியல், இரசாயனங்கள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பரவியுள்ளது. இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் சுமார் 200,000 பேர் பணிபுரிகின்றனர். ஈரான் நாட்டில் தன் சர்வதேச கம்பெனியை 1919 ஆம் ஆண்டு எஸ்பி ஹிந்துஜா தொடங்கினார். இஸ்லாமிய புரட்சி படையின் அழுத்தத்தின் காரணமாக 1979 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாட்டுக்கு அவரது கம்பெனி மாற்றப்பட்டது .

எஸ்பி ஹிந்துஜாவின் மகன்கள் தற்போது ஹிந்துஜா குழுமத்தை நிர்வகித்து வருகின்றனர். இந்த ஒட்டு மொத்த ஹிந்துஜா குழுமத்தின் தலைவராக எஸ்பி ஹிந்துஜா இருந்து வந்தார் இந்த நிலையில் உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

’’இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா..!! வெப்பநிலை மேலும் அதிகரிக்குமாம்..!! வானிலை மையம் அலெர்ட்..!!

Thu May 18 , 2023
சென்னை உட்பட 13 இடங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. சென்னை, வேலூர் உள்பட […]
’’இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா..!! வெப்பநிலை மேலும் அதிகரிக்குமாம்..!! வானிலை மையம் அலெர்ட்..!!

You May Like