fbpx

Holiday | தமிழ்நாட்டில் மார்ச் 8ஆம் தேதி பொதுவிடுமுறை..? தமிழ்நாடு அரசு தீவிர ஆலோசனை..!!

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தசி திதியைதான் நாம் சிவராத்திரி என்று எடுத்துக்கொள்கிறோம். அதுவே மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதியைதான் நாம் மகாசிவராத்திரியாக எடுத்துகொள்கிறோம். மார் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் தான் ரம்பிக்கிறது. அதாவது தேய்பிறை சதுர்த்தசி திதி ஆரம்பிக்கிறது.

இந்நிலையில், மார்ச் 8ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிவராத்திரி அன்று சிவன் கோயில்களில் மட்டுமின்றி குலதெய்வ கோயில்களிலும் பெரும்பாலான மக்கள் வழிபாடு செய்வார்கள். இதற்கிடையே, விரைவில் தேர்தல் வரவுள்ளதால், சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில், மார்ச் 8ஆம் தேதி விடுமுறை அளிக்க திமுக அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது. ஆனால், இது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என்று கூறப்படுகிறது.

Read More : Seeman | கரும்பு விவசாயி சின்னம் கேட்ட நாம் தமிழர்..!! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!! அதிர்ச்சியில் சீமான்..!!

Chella

Next Post

Announcement | அடி தூள்..!! 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ.1,000..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Mon Mar 4 , 2024
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27.3.2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.12,000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு […]

You May Like