மக்களவைத் தேர்தலன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவிடக்கோரி தொழிலாளர் நல ஆணையத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் சத்யபிரதா சாஹூ கேட்டுக் கொண்டார்.
Read More : Rain | சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளு குளு அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..!!