fbpx

அனல் பறக்கும் பிக்பாஸ்..!! அதிரடியாக களமிறங்கும் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள்..!! வெளியேறும் 3 பேர் யார்..?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களாக நடந்து வரும் நிலையில், தற்போது ஒரு பெரும் திருப்பமாக 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில், அவர்களில் 2 போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகிவிட்டனர். தினேஷ், ப்ராவோ மற்றும் அர்ச்சனா, கானா பாலா ஆகிய 4 வைல்ட் கார்டு போட்டியாளர்களுடன் தற்போது பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் மீண்டும் 3 வைல்ட்கார்டு போட்டியாளர்கள் வர இருப்பதாகவும் ஆனால் அவர்களுக்கு பதில் ஏற்கனவே இருக்கும் 3 பேர் வெளியேறுவார்கள் என்றும் பிக்பாஸ் அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 14 போட்டியாளர்களுக்கும் சவால் விடும் 3 போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதாகவும் இதனால் ஹவுஸ் மேட் ஆட்டம் காண இருப்பதாகவும் தெரிகிறது.

அதிரடியாக உள்ளே வரும் 3 போட்டியாளர்கள் வென்றால் பிக்பாஸில் தொடரலாம் என்றும் தோற்றால் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வழி விட்டு வெளியேற வேண்டும் என்றும் பிக் பாஸ் அறிவித்துள்ளார். வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், இவர்களில் 3 போட்டியாளர்கள் வெளியேறுவார்களா? அல்லது 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வருவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Chella

Next Post

’இம்முறை திருநங்கைக்கு பதில் லெஸ்பியன்’..!! ’அவரது சமுதாயம் இதுதான்’..!! பயில்வான் சொன்ன பகீர் தகவல்..!!

Mon Nov 20 , 2023
பிக்பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள மாயா ஒரு லெஸ்பியன், அவ ஒரு மோசமான பொண்ணு என பாடகி சுசித்ரா அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் மாயாவை பற்றி பயில்வான் ரங்கநாதனும் பரபரப்பு கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், “பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது XXX டிராமா போல சென்று கொண்டிருக்கிறது. அந்நிகழ்ச்சியின் தரம் குறைந்து விட்டது. முன்பெல்லாம் மக்களின் ஓட்டுக்கள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நகர்வது தெளிவாக […]

You May Like