fbpx

இன்று (டிச.7) ஒரு சவரன் தங்கம் எவ்வளவு..? விலையில் மாற்றமா..? திடீர் ட்விஸ்ட்..!!

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. நவம்பர் மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. அண்மைக் காலமாகவே தங்கத்தின் விலை ஏற்றமும், தாழ்வுமாக இருந்து வருகிறது. இஸ்ரேல் – காஸா போர், இஸ்ரேல் – ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், தங்கத்தின் விலை ரூ.60,000-ஐ நெருங்கி விற்பனையானது.

இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று (டிசம்பர் 7) ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி, அப்படியே நீடிக்கிறது. அந்த வகையில், ஒரு சவரன் தங்கம் ரூ.56,920-க்கும், ஒரு கிராம் ரூ.7,115 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், வெள்ளியின் விலையில் ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : வாகன ஓட்டிகள் ஷாக்..!! சென்னையில் ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..!!

English Summary

The price of gold jewelry in Chennai remains unchanged today (December 7).

Chella

Next Post

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லது தான்.. ஆனா கவனமா இல்லன்னா அது நச்சு நீராக மாறலாம்..!

Sat Dec 7 , 2024
Drinking water in a copper vessel is good.. but if you are not careful, it can turn into poisonous water..!

You May Like