fbpx

மது அருந்துபவர்களை குறிவைக்கும் கல்லீரல் நோய்கள்.! உஷார்.. எப்படி சமாளிப்பது.?!

மது அருந்துபவர்கள் பலர் தங்களது கல்லீரல் முழுவதுமாக செயலிழந்த பிறகுதான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதுபோன்ற சூழ்நிலையில் உயிரை காப்பாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது.

மது அருந்துவதால் கல்லீரல் சிரோசிஸ் என்று சொல்லப்படும் நோய் உண்டாகிறது. இந்நோய் நீண்ட காலத்திற்கு மது அருந்துவதால் ஏற்பட்டு கல்லீரலை சேதப்படுத்திவிடும். மேலும் கல்லீரலை கடினமாக மாற்றி செயல்பட முடியாமல் செய்து, விரைவில் செயலிழக்க வைத்துவிடும்.

கல்லீரலை பாதுகாக்க சில கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் :

வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடையைப்(BMI) பராமரித்தல் அவசியம்.

சோடியம் நிறைந்த உணவு உண்ணுவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

முக்கியமாக புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் மது பழக்கம் இவற்றை படிப்படியாக நிறுத்த வேண்டும்.

மது பழக்கம் கல்லீரலை மட்டுமின்றி, அது மூளையையும் பாதிக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

அதனை தொடர்ந்து சில உடற்பயிற்சி, யோகா மற்றும் உணவிலும் மாற்றம் செய்தால் மூளை பாதிக்கப்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.

Baskar

Next Post

எலான் மஸ்க்கின் அதிரடி ட்விட்டர் நடவடிக்கைகள்.. ஆட்டம் காணும் அதிகாரிகள்.!

Tue Nov 1 , 2022
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலக முக்கிய பணக்காரருமான எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடகத்தை சில நாட்களுக்கு முன் 3.5 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த பராக் அகர்வால் மற்றும் ட்விட்டரின் முக்கிய தலைமை நிர்வாகிகளை சமீபத்தில் நீக்கினார். இதற்கிடையில், நேற்று அதிகாரப்பூர்வ கணக்கு எனும் […]
’நான் பதவி விலக வேண்டுமா’..? ட்விட்டரில் கருத்துக் கணிப்பு கேட்கும் எலான் மஸ்க்..!

You May Like