பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் இளம் ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தமிழை போலவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை 7 போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். இவர்களில் மெரினா மற்றும் ரோகித் ஆகிய இருவரும் தம்பதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
![பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் கட்டிப்பிடித்து முத்தமிடும் ஜோடி..!! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/1-354-1024x576-1.jpg)
இந்நிலையில், மெரினா மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்ட காட்சிகளின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த சக போட்டியாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து இருக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
![பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் கட்டிப்பிடித்து முத்தமிடும் ஜோடி..!! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/bije.jpg)
வீடியோவை காண… https://www.facebook.com/watch/?v=2522826044527205