fbpx

’அப்போ புரியல இப்போ புரியுது’..!! ’இனி ஜென்மத்துக்கும் அவள மறக்க முடியாது’..!! சிறுவனின் பகீர் வீடியோ..!!

காதல் தோல்வியால் கண்ணீர் விட்டு கதறும் சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்றளவில் உள்ள குழந்தைகள் திரைப்பட மோகம், செல்போன் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் பல விஷயங்களை அவர்களின் தகுந்த வயதுக்கு முன்னதாகவே அறிந்துகொள்கின்றனர். நாம் அமைதியாக இருந்தாலும் நம்முடன் இருக்கும் நண்பர்கள் நம்மை உசுப்பேற்றியே மனதை கெடுத்துவிடுவார்கள் என்பதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நமது வாழ்க்கையில் நடந்திருக்கும். இந்நிலையில், சிறுவன் ஒருவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

’அப்போ புரியல இப்போ புரியுது’..!! ’இனி ஜென்மத்துக்கும் அவள மறக்க முடியாது’..!! சிறுவனின் பகீர் வீடியோ..!!

அதில், “கால்களில் விழுந்து கும்பிட்டேனே. அப்போது தெரியாதா உனக்கு காதல்? இப்போதுதான் தெரியுமா? அவளாக வந்து காதலிக்கிறாளா என பார்ப்பேன். இனி இந்த ஜென்மத்திற்கு அவளை மறக்க முடியாது. குட் பாய்” என்று கூறியிருக்கிறான் அந்த சிறுவன். இந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

அடுத்த அதிரடி..!! இனி மாதந்தோறும் மின் கட்டணம்..!! அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு..!!

Mon Nov 28 , 2022
ஆதார் எண்ணுடன், மின் கட்டண இணைப்பு எண்ணை ஏன் இணைக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய மின் இணைப்பாக இருந்தாலும் மானியங்களும் தொடர்ந்து பின்பற்றப்படும். ஆதாரை […]
அடுத்த அதிரடி..!! இனி மாதந்தோறும் மின் கட்டணம்..!! அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு..!!

You May Like