fbpx

’அந்த விஷயம் எனக்கு பிடிக்கல’..!! ’வீடியோவை ரிலீஸ் பண்ணது இவர்தான்’..!! நடிகை ஓவியா பரபரப்பு குற்றச்சாட்டு..!!

நடிகை ஓவியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இந்நிலையில், மலையாளப் பெண்ணான இவரின் ஆபாச வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை பலரும் எக்ஸ் தள பக்கத்தில் ஷேர் செய்தனர். நடிகர் ஓவியா மது குடிப்பது, தான் போகும் இடங்களில் புகைப்படம் எடுப்பது போன்று ஏதாவது ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவார்.

முன்னதாக ஓவியா கொடுத்த பேட்டியில், நான் நிறைய பேர் கூட டேட்டிங் பண்ணுனேன். அது நான் விரும்பி செய்றது தான் அப்படின்னு சொல்லுச்சு. கிளாஸோட போஸ் கொடுக்குறீங்களேன்னு கேட்டால், வர்றவன் தண்ணி அடின்னு சொல்லுவான். நான் தண்ணி அடிக்காம இருக்க முடியுமா? என கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆபாச வீடியோவை வெளியிட்டது முன்னாள் நண்பர் தாரிக் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார். தாரிக்கின் மோசமான நடத்தையை தெரிந்து கொண்டு விலகியதால், தன்னை பழிவாங்க போலி வீடியோவை அவர் வெளியிட்டுள்ளதாக ஓவியா குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக நடிகை ஓவியா, இந்த வீடியோ தொடர்பாக போலீசில் புகாரளித்திருந்தார். இதையடுத்து, சோசியல் மீடியாவில் இருந்த ஆபாச வீடியோக்கள் நீக்கப்பட்டன.

Read More : 8-வது ஊதியக்குழு..!! அரசு ஊழியர்களின் சம்பளம் டாப்பில் இருக்கப் போகுது..!! அறிவிப்பை வெளியிடும் மத்திய அரசு..!!

English Summary

Actress Oviya has said that it was her ex-friend Tariq who posted the obscene video.

Chella

Next Post

மின்வெட்டு குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டுமா..? அப்படினா உடனே இதை பண்ணுங்க..!!

Wed Oct 23 , 2024
Tamil Nadu Electricity Board has launched a new website to know about power outage area in advance.

You May Like