fbpx

இவர் இவ்வளவு சிறப்பாக விளையாடுவதை நான் பார்த்ததில்லை!… ஏபி டி வில்லியர்ஸ் புகழாரம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணி வீரர் அஜிங்க்யா ரஹானேவின் ஆட்டமிழக்காமல் அருமையாக ஆடி வருவதை பற்றி தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் “ரஹானே இவ்வளவு சிறப்பாக நகர்வதை நான் பார்த்ததில்லை”. “அருமையாக பொறுமையாக விளையாடுகிறார். என டி வில்லியர்ஸ் கூறினார். மேலும், 3 வது நாள் ஆட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆட்டம் தொடங்கப்பட்டு பரத் பேட்டிங் செய்துகொண்டிருந்த நிலையில், தற்போது அவர் அவுட் ஆகியுள்ளார். அவரை தொடர்ந்து தற்போது ஷர்துல் தாக்கூர் களமிறங்கியுள்ளார். மற்றோரு பக்கத்தில் ரஹானே பொறுமையாக விளையாடி இதுவரை 39 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Kokila

Next Post

#Tn govt: 12-ம் வகுப்பு துணைத்தேர்வு...! 14-ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவு செய்யலாம்...! முழு விவரம் இதோ...

Sat Jun 10 , 2023
இதுகுறித்து அரசுத்தேர்வுகள்‌ துறைஇயக்குனர்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌,’தமிழகத்தில்‌ 12-ம்‌ வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்‌ தங்களது தேர்வுக்கூடநுழைவுச்‌ சீட்டுகளை வரும்‌ ஜூன்‌ 14-ம்‌தேதி மதியம்‌ முதல்‌ www dge.tn.gov.in என்றஇணையதளத்தில்‌ பதிவு எண்‌, பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. தேர்விற்கான அட்டவணை அரசு தேர்வுத்துறையின்‌ இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. மேலும்‌, செய்முறை தேர்வுகள்‌ குறித்துதனித்‌ தேர்வுகள்‌ ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின்‌ முதன்மை கண்காணிப்பாளரை அணுகிதெரிந்து கொள்ள வேண்டும்‌. உரிய […]

You May Like