fbpx

ICSI நிறுவனம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு செய்தி….! குறைந்த இடங்களே இருக்கின்றன உடனே விண்ணப்பியுங்கள்….!

இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா நிறுவனமானது, தற்போது, வேலைவாய்ப்பு தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில், CS trainee பணிக்கான மூன்று காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வமுள்ள நபர்கள், உடனடியாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதேபோல, இங்கு பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட, பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், executive pass பெற்றவர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள், interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு, இது குறித்த அதிகப்படியான விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, சரியான முறையில் பூர்த்தி செய்து, இணையதளம் மூலமாக, வரும் 8-9-2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

Download Notification PDF

Next Post

தலைவிரித்தாடிய சந்தேக பேய் மனைவியை கொடூரமாக கொலை செய்த குடிகார கணவன்….! நிற்கதியாய் நிற்கும் குழந்தைகள்….!

Wed Sep 6 , 2023
புதுக்கோட்டை அருகே உறங்கிக் கொண்டிருந்த மனைவி எண் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த குடிகார கணவனால், மூன்று குழந்தைகள் நிற்கதியாக நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கண்ணதாசன் மேட்டு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (34). இவருடைய மனைவி நித்தியகாமாட்சி(24) சென்ற எட்டு வருடங்களுக்கு முன்னர், இருவரும் காதல் செய்து, திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தான், மனைவியின் […]

You May Like