fbpx

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

IDBI வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Head – Information Technology பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 45- 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் தகுதி அடிப்படையில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 11-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://www.idbibank.in/pdf/careers/Head-IT-031023.pdf

Vignesh

Next Post

நெடுந்தூரம் டிராவல் பண்ணனுமா?… சென்னையில் இருந்து ஆரம்பமாகும் இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை!

Fri Oct 6 , 2023
சாலைகள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அழகான சாலைகளில் இயற்கையை ரசித்து கொண்டே பயணம் செய்வது பலருக்கும் பிடித்த ஒரு விஷயம். உலகம் முழுவதும் ஏராளமான சாலைகள் உள்ளது. அந்தவகையில் இந்தியாவில் மிக நீளமான நெடுஞ்சாலை பற்றி பார்க்கலாம். இந்தியா உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் கட்டமைப்புகளில் அசத்தி வருகிறது. கோல்டன் நாற்கர பாதை (Golden Quadrilateral) என்பது பெருநகரங்களான சென்னை, கொல்கத்தா, டெல்லி மற்றும் மும்பை […]

You May Like