fbpx

சென்னை ஐஐடியில் காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு….! சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும், பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றிய செய்திகள், தொடர்ந்து, வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது, சென்னை ஐஐடி நிறுவனமானது, ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், lead Engineer, Technical lead,senior Technical lead, project associate பணிகளுக்கான இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆகவே இந்த பதிவை பயன்படுத்திக் கொண்டு, இந்த பணிக்கு தகுதியான நபர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து, பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் கொள்ளும் நபர்கள், அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், master degree, M,Sc,B,tech,,M.E,M,Tech,M.S பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 21 500 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையில், ஊதியம் வழங்கப்படும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள், document verification, test,interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிவதற்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து, தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து இணையதளம் மூலமாக வரும் 3/9/2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1 PDF
Download Notification 2 PDF

Next Post

10 ஆண்டுகளாக அளவில்லாத உல்லாச வாழ்க்கை இறுதியில் ஏற்பட்ட தகராறு…..! துடிக்க துடிக்க கொலை செய்த கள்ளக்காதலன்….!

Fri Sep 1 , 2023
கரூர் அருகே, ஐம்பது வயது மூதாட்டியை, அவருடைய கள்ளக்காதலன் அடித்து கொலை செய்த விவகாரம், கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கரூரை அடுத்துள்ள, அரசு காலனி தங்கராஜ் நகர் பகுதியில் சேர்ந்தவர் ரூபிதாபானு(50). இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தினார். இவருடைய மகள் திருமணமாகி, குடும்பத்தோடு, வெளியூரில் வசித்து வருகிறார். இத்தகைய நிலையில் தான், கணவர் உயிரிழந்த பிறகு ரூபிதா பானுவுக்கு, ராஜேந்திரன் என்ற […]

You May Like