fbpx

IIT Madras Recruitment..!! சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே விண்ணப்பியுங்கள்..!!

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் ‘Centre for Excellence for Road Safet துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் பெயர்: GIS Analytics

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

* ‘Urban Planning / Geo Informatics / Remote sensing / Computer Science’ ஆகிய துறைகளில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இளங்கலை பட்டம் – ரூ.25,000

முதுகலை பட்டம் – ரூ.35,000

முனைவர் பட்டம் – ரூ.60,000

மாத ஊதியத்துடன் மற்ற சலுகைகளும் வழங்கப்படும் என்றும், தகுதியிருப்பின் உயர்க்கல்வி பயில வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும்.

பணி காலம்:

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு கால பணி ஒப்பந்தம் வழங்கப்படும். பணி திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த அறிவிப்பு குறித்த விவரங்களை https://icandsr.iitm.ac.in/recruitment/ – என்ற இணைப்பின் மூலம் தெரிந்து கொண்டு தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.05.2023

Chella

Next Post

முன்னாள் காதலியை கொன்று கல்லூரி வளாகத்திலேயே புதைத்த மாணவன்..!! சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!!

Fri May 5 , 2023
முன்னாள் காதலியை கொலை செய்து கல்லூரி வளாகத்திலேயே புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் வதஸ்மா என்ற பகுதியில் ஒரு மருந்தகக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படித்து வரும் ஒரு மாணவியை நபர் ஒருவர், கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை கல்லூரி வளாகத்தில் மறைத்து வைத்துள்ளார். பின்னர், அங்கிருந்து அவர் தப்பி உள்ளார். இதையடுத்து, கல்லூரி காவலாளி சம்பவத்தன்று இரவு ரோந்து […]

You May Like