fbpx

கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி உயிரிழப்பு..! லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம்..

சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி உயிரிழப்பு. தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார் 10 வயது சிறுமி லியோர ஸ்ரீ. அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார் சிறுமி. பின்னால் அதி வேகமாக வந்த தண்ணீர் லாரி வாகனம், சிறுமி மீது மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து நடந்த பிறகு, தண்ணீர் லாரியை சாலையில நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய ஓட்டுநர் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தாயுடன் பள்ளிக்கு சென்றபோது தண்ணீர் லாரி சக்கரத்தில் மாட்டி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kathir

Next Post

இந்திய விமானப்படையில் வெளியாகியுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு….! மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா….?

Mon Aug 21 , 2023
இந்திய விமானப்படை தற்போது ஒரு புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில், காலியாக இருக்கின்ற agniveer vayu(musician) பணிக்கான பல்வேறு காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணி தொடர்பான முழுமையான விவரங்களையும், இந்த முழுமையான செய்தியைப் படித்து தெரிந்து கொண்டு, இந்த பணிக்கு வர விரும்பும் திருமணமாகாத இந்திய ஆண் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் மாதம் 12,13,15,16 உள்ளிட்ட தேதிகளில் நடைபெறும் தேர்வு திட்டத்தின் படி […]

You May Like