fbpx

சென்னையில் 4 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..!! எந்த நிறுவனத்தில் தெரியுமா..?

சென்னையில் 4 இடங்களில் இன்று காலை முதலே வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகர், செம்மஞ்சேரி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர் பகுதிகளில் கே.எஸ்.கே எனர்ஜி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ஹைதராபாத்தில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கே.எஸ்.கே எனர்ஜி நிறுவனத்திற்கு தொடர்புடைய Refex குழுமம் தொடர்புடைய இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தியாகராய நகர் சாலையில் உள்ள Refex நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சோதனை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

’பொங்கல் பண்டிகை’..!! 'எல்லா பணமும் வங்கிக் கணக்கில் வரப்போகுது’..!! உயர்நீதிமன்றம் கொடுத்த அட்வைஸ்..!!

Tue Jan 9 , 2024
தஞ்சை சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 2017 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் 20 வகையான பொருட்களுடன், ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. இந்த தொகையை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு […]

You May Like