fbpx

அதிகரிக்கும் புற்றுநோய்!… இந்த 2 வீட்டுப்பொருள் போதும்!… முற்றிலும் வராமல் தடுக்கலாம்!

மரபணு காரணங்கள், அதிகளவு சிவப்பு இறைச்சி மற்றும் உப்பு எடுத்துக் கொள்வது, குறைந்தளவு பழங்கள் மற்றும் பால் உட்கொள்வது, மதுப் பழக்கம், புகைப்பழக்கம்போன்றவை 50 வயதுக்குட்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பிறக்கும் குழந்தையில் இருந்து வயதானவர்கள் வரை இந்நோயால் பாதிக்கப்படாதவர்கள் இல்லை. இந்நிலையில், `உலகளவில் 50 வயதிற்குட்பட்டவர்கள் புற்றுநோயால் புதிதாக பாதிக்கப்படுவது, 79 சதவிகிதம் அதிகரித்துள்ளது’ என பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட புற்றுநோய் குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்களும் பயன்படும் வகையில் புற்றுநோயை முற்றிலுமாக தீர்க்கும் இயற்கை மருந்து குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த மருத்துவ முறையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்த சிறந்த மருத்துவரான Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர் இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். இந்த எளிய மருந்தை நம்முடைய வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .

தேவையான பொருட்கள்: சோற்று கற்றாழை 400 கிராம், சுத்தமான தேன் 500 கிராம், whisky(or)brandy 50 மில்லி (இதை மருந்தாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்).

செய்முறை: சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ளுங்கள். அதன் தோலை நீக்கிவிடக்கூடாது தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளுங்கள். இதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளுங்கள். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது மருந்து தயாராகி விட்டது.

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 மில்லி வீதம் நீர் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள் மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும். பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் . சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது.மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

Kokila

Next Post

குழந்தைகளின் தண்ணீர் பாட்டிலை சுத்தம் செய்யாவிட்டால் வரும் ஆபத்து!!! எப்படி சுத்தம் செய்ய வேண்டும்??

Sat Oct 7 , 2023
பொதுவாக, நாம் வீட்டில் உள்ள அணைத்து பொருள்களையும் அடிக்கடி துடைத்து சுத்தமாக வைப்போம். ஆனால், பல நேரங்களில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்ய மறந்து விடுகிறோம். அப்படி ரொம்ப நாளாக கழுவாமல் பயன்படுத்தி வரும் பாட்டிலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்து, நாம் நினைத்திடாத அளவிற்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அது மட்டும் இல்லாமல், பாட்டில்களில் கடுமையான துர்நாற்றம் வீசும். மேலும், அமெரிக்காவை […]

You May Like