fbpx

இந்த 3 உணவுகளை ஆபீஸ் கொண்டு போங்க…! ரொம்பவே ஆரோக்கியமாக இருக்கலாம்..!

அலுவலகம் செல்வோர் தினம் இந்த 3 உணவுகளை எடுத்துச்சென்றால் ரொம்பவே ஹெல்த்தியா இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாம் பணிபுரியும் இடங்களில் கணக்கு வழக்கில்லாமல் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்போம். ஆனால், அதெல்லாம் ஆரோக்கியமானதா என தெரியாமலே அதிகம் சாப்பிடறோம். இதுக்கு அப்புறமா ஆரோக்கியமானத சாப்பிட நினைச்சீங்கனா, நீங்க அலுவலகத்திற்குச் செல்லும் போது உங்கள் கேஜெட்டுகள் மற்றும் ஸ்டேஷனரிகளுக்கு அடுத்ததாக ஆப்பிள், உலர் பழங்கள் மற்றும் உலர்ந்த ப்ளம்ஸ் பழங்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த மூன்றும் நம் உடலில் சிறப்பாக செயல்பட உதவுகிறது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். “ஆப்பிள், உலர் பழங்கள் மற்றும் உலர்ந்த ப்ளம்ஸ் போன்றவற்றை பணியிடத்திற்கு எடுத்துச் செல்வது ஆரோக்கியமான பழக்கமாகும்.

இவை சமோசா, கட்லெட்டுகள், பர்கர்கள் போன்ற பொதுவான அலுவலக தின்பண்டங்களுக்கு மாற்றாக இருக்கும் என்றும், இதுபோன்ற இயற்கை உணவுகள் உங்கள் கலோரி எண்ணிக்கையை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

readmore..இந்திய மக்களால் அதிகம் வெறுக்கப்படும் உணவுகள் எது தெரியுமா..? அட இதுவா..?

English Summary

3 food for healthy and balanced. take office and eat

Next Post

கொட்ட போகும் கனமழை...! ஜூலை 19-ம் உருவாக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...!

Wed Jul 17 , 2024
A new low pressure area will form on July 19.

You May Like