fbpx

தேர்வு கிடையாது.. இந்திய தபால் துறையில் வேலை.. லட்சத்தில் சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..

இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி : இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் உள்ள இப்பணியிடங்கள் துறை சார்ந்த பிரிவில் B.E/B.Tech முடித்திருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவி மேலாளர் பதவிக்கு 1 வருடம், மேலாளர் பதவிக்கு 3 வருடம் மற்றும் முதுநிலை மேலாளர் பதவிக்கு 6 வருடம் வரை பணி அனுபவம் தேவை. 

சம்பளம் :  உதவி மேலாளர் பணிக்கு தோராயமாக மாதம் ரூ.1,40,398 வழங்கப்படும். மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.1,77,146 வழங்கப்படும். முதுநிலை மேலாளர் பதவிக்கு ரூ.2,25,937 வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.ippbonline.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150 செலுத்தினால் போதுமானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேவை ஏற்பட்டால் ஆன்லைன் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல் நடைபெறும்.

Read more ; அண்ணா பல்கலையில் சிறப்பு புலனாய்வு குழு.. சம்பவ இடத்தில் தடையங்கள் சேகரிப்பு..!!

English Summary

India Post Payments Bank Limited (IPPB) has released an employment notification to fill up the vacancies in India Post Department.

Next Post

காதலனை அடித்து துரத்திவிட்டு காதலியை காட்டுக்குள் இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம்..!! வலியால் கதறி துடித்த பரிதாபம்..!!

Thu Jan 2 , 2025
The shocking incident of a man brutally assaulting his lover, kidnapping his girlfriend to a secluded location, and gang-raping her has left him shocked.

You May Like