fbpx

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி !

மகளிர் ஆசிய கோப்பைக்கான டி.20 போட்டியில் மலேசிய அணியுடன் மோதி இந்திய அணி வெற்றி பெற்றது.

மகளிர் ஆசியக்கோப்பைக்கான டி.20 போட்டிகள் நடைபெற்றுவருகின்றது. முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையுடன் மோதி வெற்றி பெற்ற நிலையில் இன்று மலேசிய அணியுடன் மோதியது. முதல்போட்டியில் மந்தனா , பூஜா, ஸ்னேக் ராணா , ரேணுகா சிங் ஆகிய நான்கு வீராங்கனைகள் விளையாடவில்லை. பதிலாக மேகனா , கிரண் , மேக்னா , ராஜேஸ்வரி விளையாடினர்.

20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேகனா 69 லன்கள், ஜெபாலி வர்மா 46 ரன்களும் எடுத்திருந்தனர். பின்னர் மலேசியா அணி விளையாட தொடங்கியது. 62 விக்கெட் இழப்பில் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் -வது ஓவரில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் முறையில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Next Post

தலைவர் பதவிக்கு அக்.7இல் முக.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்..!! அக்.9இல் திமுக பொதுக்குழு கூட்டம்..!!

Mon Oct 3 , 2022
திமுக பொதுக்குழு கூட்டம் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், தலைவர் பதவிக்கு முக.ஸ்டாலின் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திராவிட அரசியல் பேரியக்கமான திமுக 15-வது அமைப்புத் தேர்தல் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் – கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட […]
’இவரிடம் பொறுப்பு கொடுத்தால் சரியாக இருக்கும்’..!! துணைப் பொதுச்செயலாளர் பதவி..! முடிவு இதுதானாம்..!

You May Like