fbpx

10-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Faculty, Office Assistant, Attender பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 30 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதுமானது. அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For more info : https://indian-bank-office-assistant-recruitment-2023-jul-16/#google_vignette

Vignesh

Next Post

அதிரடியாக குறைந்த தக்காளி விலை..!! ஒரு கிலோ 28 ரூபாய் தான்..!! எங்கு தெரியுமா..? மக்கள் நிம்மதி..!!

Sat Aug 5 , 2023
கடந்த சில மாதங்களாக தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. விலை கடுமையாக உயர்ந்ததால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பலர் கோடீஸ்வரர்களாக மாறினர். மறுபுறம், பல விவசாயிகள் தக்காளியை பத்திரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, சில இடங்களில் தக்காளி திருட்டு சம்பவங்களும் அரங்கேறின. தக்காளி விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது தக்காளியின் விலை சில இடங்களில் இரட்டை சதத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது. […]

You May Like