fbpx

இந்தியன் வங்கியில் Degree முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Specialist பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 15 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த பணிக்கு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். முன் அனுபவம் 3 ஆண்டு இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்க 22-ம் தேதி கடைசி நாள் ஆகும். மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://www.indianbank.in/wp-content/uploads/2023/08/Detailed-Advertisement.pdf

Vignesh

Next Post

மாடு வளர்ப்பவர்களுக்கு வந்த புதிய சிக்கல்..!! அபராதம் ரூ.10,000 ஆக உயர்வு..? அதிர்ச்சியில் மக்கள்..!!

Wed Sep 20 , 2023
சாலையில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்த, உரிமையாளர்களுக்கான அபராதத்தை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாடுகள் வளர்க்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், அதையும் மீறி பலர் வளர்த்து வருகின்றனர். அதோடு அதனை சாலையிலும் விடும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டியதில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வரிசையாக […]

You May Like