fbpx

Paris Olympics 2024 | வெண்கலப் பதக்கப் போட்டியில் லக்‌ஷயா சென் தோல்வி..!!

பாரீஸ் ஒலிம்பிக் பாட்மிண்டன் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் தோல்வி அடைந்துள்ளார்.

பாட்மிண்டன் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் இன்று(ஆக. 5) நடைபெற்றது. முதல் செட்டில் தொடக்கம் முதலே லக்‌ஷயா சென் முன்னிலையில் இருந்தார். அதன் பலனாக முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து இரண்டாவது செட்டில் முதல் சில நிமிடங்கள் 2-2 என ஆட்டம் சமனில் இருந்தது. வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டில் 2-9 என பின்தங்கி இருந்தார் லக்‌ஷயா சென். பின்னர் 6-11 என ஆட்டம் நகர்ந்தது. இறுதியில் 11-21 என அந்த செட்டை இழந்தார்.

இந்தியாவை சேர்ந்த லக்ஷயா சென், மலேசியாவின் லீ சீ ஜியாவிடம் தோல்வி கண்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை 16-21, 11-21 என்ற புள்ளி கணக்கில் இழந்து, உலகின் 7-ஆம் நிலை வீரரான லீ சீ ஜியாவிடம் வீழ்ந்தார். இதையடுத்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் நழுவ விட்டார்.

Read more ; வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைய என்ன காரணம்? பின்னணி இதோ..

English Summary

Indian player Lakshya Sen has lost in the bronze medal match of Paris Olympics badminton.

Next Post

தமிழகத்தை 3 மாநிலமாக பிரித்தால்.. மத்திய அரசு நிதியை நாங்க வாங்கி தருவோம்...! பாஜக தலைவர் கருத்து

Tue Aug 6 , 2024
If Tamil Nadu is divided into 3 states.. we will buy central government funds

You May Like