fbpx

இந்திய ரயில்வே துறையில் மொத்தம் 40 காலியிடங்கள்…! 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கவும்…!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 40 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,4,1244

Vignesh

Next Post

மாமியார், நாத்தனார் கொடுமை..!! உருக்கமான வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்..!!

Fri Jan 27 , 2023
வரதட்சணை கொடுமையால் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் ராகவேந்தர் – அபிராமி (31) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணமான நிலையில், கணவன் ராகவேந்தரின் தாய் மற்றும் சகோதரி இருவரும் சேர்ந்து அபிராமிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கூடுதல் வரதட்சணை கேட்டு அபிராமியை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளனர். […]
மாமியார், நாத்தனார் கொடுமை..!! உருக்கமான வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்..!!

You May Like