fbpx

1104 காலியிடங்கள்…! 12-ம் முடித்தவர்களுக்குரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Apprenticeship Training பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 1104 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஜூலை 25-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://studycafe.in/wp-content/uploads/2023/07/indian-raiwlay-recruitment-2023.pdf

Vignesh

Next Post

தமிழக மக்களே குடையை மறந்து விடாதீர்கள்….! இன்று காலை 10 மணி வரையில் இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!

Tue Jul 4 , 2023
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதலே கோடை காலம் என்பது கோடைகாலமாகவே காட்சி தரவில்லை. மாறாக பருவ மழை காலமாகவே காட்சி தந்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து பொதுமக்கள் சிரமப்பட்டாலும் அவ்வப்போது மழை வந்து அந்த சிரமத்தை தணித்து விடுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை அடுத்த 1 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை […]

You May Like