fbpx

2023 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2 சதவீதம் வளர்ச்சி…!

விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து 2023 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 65.02 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 2 சதவீதம் அதிகம் ஆகும். 2023 ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி 66.40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022 ஏப்ரல் மாதத்தை விட 7.92 சதவீதம் குறைவு ஆகும்.

2022 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2023 ஏப்ரல் மாதத்தில் 2 சதவீதம் உயர்ந்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சரக்கு ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 30 முக்கிய துறைகளில் 11 துறைகள் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் (ஏப்ரல் 2022) ஒப்பிடும்போது, 2023 ஏப்ரல் மாதத்தில் உயர்ந்துள்ளன.

Vignesh

Next Post

மதுவுக்கு அடிமையானவரை எப்படி கண்டறிவது..? விடுவிப்பது எப்படி..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Tue May 16 , 2023
இன்றைய சூழலில் மது அருந்தாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கு மதுப்பழக்கம் வழக்கமாகி விட்டது. அதிலும் கட்டுப்பாடு இல்லாமல் மது அருந்தும் பழக்கம் உடையவர்களுக்கு நாளடைவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. எப்போதாவது குதூகலமாக இருப்பதற்கு என்று மது அருந்தும் பழக்கம் மாறி, மது அருந்தாமல் இன்றைய பொழுதை கடந்து செல்லவே இயலாது என்ற அளவுக்கு அடிமையாகி விட்டனர். […]

You May Like